அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எங்கள் அருள் போகர் ஜோதிட ஆலயத்தின் சார்பில் 2019/04/17 அன்று எங்கள் முகநூலில் பதிவிடப்பட்ட பதிவு இது. அப்போது இதை படித்தவர்கள், ஏன் பயமுறுத்துகிறார்கள் என்று கேட்டார்கள். ஆனால் இப்போது நடைமுறையில் நடப்பது இதுவே👉
( அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் நான் காலையில் போட்டிருந்த பதிவில் சில ராசிகளுக்கு விபரீதம் ஏற்பட போகிறது மேலிருந்து ஜூன் வரை கால குறியீடு செய்திருந்தேன் அதைப்
பற்றிய விளக்கம் பின்வருமாறு
( அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் நான் காலையில் போட்டிருந்த பதிவில் சில ராசிகளுக்கு விபரீதம் ஏற்பட போகிறது மேலிருந்து ஜூன் வரை கால குறியீடு செய்திருந்தேன் அதைப்
பற்றிய விளக்கம் பின்வருமாறு
இந்த காலகட்டத்தில் முதலில் விபரீத ராஜ யோகம் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம் பொதுவாக உலகில் தொலைத்தொடர்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறை இவைகளில் பழைய டெக்னாலஜிகளை அழிக்கும் வேலைகள் நடைபெறும் பிறகு அதில் புதிய நுட்பமான அதிக அலை வரிசைகள் கொண்ட புதிய டெக்னாலஜி உலகத்திற்கு கொண்டுவரப்படும் இதனால் தொலைத் தொடர்புத் துறையில் புதிய அதிக அலைக்கற்றை வரிசைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பலருக்கும் அதிவேக டேட்டா பயன்பாடு உபயோகமாக இருக்கும் தொலைத் தொடர்புத்துறை இலாகாவில் தவிர்க்க முடியாத சில சங்கடங்கள் ஏற்படும் அதேபோல் ஒரு நாட்டிற்கும் ஒரு நாட்டிற்கும் இருக்கக்கூடிய பரஸ்பர உறவுகளில் ஒப்பந்தங்கள் மாற்றி அமைக்கப்படும் அதேபோல் ஒரு நாட்டுக்கும் ஒரு நாட்டிற்கும் தொலை தொடர்பால் corresponding என சொல்லக்கூடிய வகையில் சில தகராறுகள் ஏற்படும் ஒவ்வொரு நாட்டினுடைய எல்லைப் பகுதியிலும் விரிவாக்கம் அல்லது சுருக்கம் இதனால் ஒரு நாட்டிற்கும் ஒரு நாட்டிற்கும் சுணக்கம் ஏற்பட வாய்ப்புண்டு இதன்மூலம் embassy பாதிப்பு வரும் காட்டிலாகா வட்டி கடை ஆன்மீக டிரஸ்ட் சம்பந்தப்பட்ட வகையில் கோவில்களில் எதிர்பார்க்காத சில தீய சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உண்டு விஷக்காற்று விஷ நோய் சம்பந்தமான விஷயங்கள் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு உலகத்தில் கைப்பை தொலைபேசி வாட்டர் பியூரி ஃபையர் வலைகள் இவைகளுடைய புதிய பரிமாணங்கள் வரும் புதிய வகை சைக்கிள்களை கண்டுபிடிப்பார்கள் புதிய புதிய வகை டிஷ் ஆன்டெனாக்கள் புதிய டெக்னாலஜி உடைய போன்கள் புதிய பரிமாணம் உருவாகும் உபதேசத்தை துறையாக கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் புதிய வகை கீபோர்டுகள் கண்டுபிடிப்பார்கள் புதிய ஹோம் தியேட்டர் சிஸ்டம் technology கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வருவார்கள் புதிய கீ செயின் வகைகளை கண்டுபிடிப்பார்கள் புதிய வகை உணவு பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்படும் இந்த காலகட்டத்தில் சாமியார்களுக்கு ஒரு சங்கடமான காலகட்டமாக அமைய வாய்ப்பு உண்டு அக்னியும் காற்றும் சேர்ந்த பாதிப்பு உலகத்திற்கு வரும் வாய்ப்பு உண்டு இந்த காலகட்டத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் விபத்து அதிகம் நடைபெறும் ஓட்டப்பந்தயம் சம்பந்தமான ஒரு பிரச்சனை ஏதாவது ஒரு நாட்டில் பெரிய அளவில் ஏற்படும் மின்விசிறி வகைகளில் புதிய மாற்றங்கள் ஏற்படும் இன்டர்நெட் அடுத்த பரிமாணத்தை தொடும் போலீஸ் ராணுவம் போன்ற துறைகளில் வேலை தேடுபவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும் இன்னும் நுணுக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம் இருப்பினும் நான் மேலோட்டமாக சில விஷயங்களை சொல்லி இருக்கிறேன் மேல் குறிப்பிட்ட துறைகளில் முதலில் சில பாதிப்பும் பிற்பகுதியில் அதே துறையில் அடுத்த பரிமாணமும் ஏற்படும் இந்த பரிமாண மாற்றத்தால் எல்லா துறையும் எல்லா வளமும் பெற்று அனைவரும் சகல நலமும் அடைய இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு வாழ்க வளமுடன் என வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி வணக்கம்)
this our prediction last year 2019/04/17
எங்கள் முகநூல் பக்கத்தில் விஷ நோய் பற்றி விளக்கிய பதிவிற்கான லிங்க் கீலே கொடுக்கப்படுள்ளது.
https://www.facebook.com/sakthy.astro/posts/2394866080800665
https://www.facebook.com/arunthiga.arunthiga/posts/273122330310026

0 Comments