தீய கர்மாக்களில் இருந்து விடுபட தர்மம்

இன்றைய செய்தி நாம் பல பிறவிகளாக இந்த பூமியில் பிறந்து வாழ்ந்த போது செய்த தீய கர்மாக்களில் இருந்து விடுபட தர்மமும் ஒருவகையில் உதவும் அது அன்னதானம் மட்டுமல்ல ஒருவருக்கு ஒரு நல்ல வழி காட்டுவது நல்ல கல்வி தருவது தொழில் அமைத்துத் தருவது ஒருவர் தொழிலில் வெற்றிபெற செய்வது இப்படி பலவகை இதில் ஏதாவது ஒரு வகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாவது செய்துவந்தால் நாம் அனுபவிக்க வேண்டிய பல கர்மபலன் களிலிருந்து இந்த தர்ம காரியங்கள் நம் குடியை காக்கும் இது நம்பிக்கை மட்டுமல்ல இதுவே கர்மாவை கடக்கும் பாதையும் ஆகும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

0 Comments